சடாயுவை மன்னிப்போம் மறப்போம் !
அறிவு பிறழ்ந்துவிட்டால் யோசிக்க முடியாது, உளறத்தான் முடியும். அதனால் சடாயுவை மன்னிக்கலாமென்பது என் கருத்து.
பிராமனீயத்தை தூக்கிப் பிடிக்க BJP யில் தான் இருக்க வேண்டுமென்று இல்லை. குலக்கல்வி திட்டம் கொண்டுவந்த ராஜாஜியும், "தேவதாசிகள்" என்னும் கொடிய வழக்கம் ஒழிந்தால் இந்தியப்பாரம்பரியம் நலியும் என்று சொன்ன சத்தியமூர்த்தியும் (பார்ப்பனர்கள்) காங்கிரஸில் இருந்தார்கள். இதை உணராமல் உளறும் சடாயுவை மன்னிப்போம்.
//இந்திய தேசியத்திற்கு எதிரான கருத்துக்களைத் தானாகவும், பொறுக்கி எடுத்தும் மீண்டும் மீண்டும் வெளீயிட்டு வருவதைக் காண்கிறேன். குறிப்பாக கடந்த இதழ் ஆசிரியர் குழு எழுதியிருப்பது அக்மார்க் இந்திய தேசவிரோதக் கருத்துக்கள்.//
(Italics ல் உள்ளது சடாயுவின் வாதம்)
பிராமனீயத்தை எதிர்த்தால் தேச துரோகமாமே???
ஹிந்துத்துவம் என்பது ஒரு மத-அரசியல்-கோட்பாடு.
கம்யூனிசம், Capitalism, Socialism என்பது போல் அதுவும் ஒரு அரசியல்-கோட்பாடு. அது மட்டுமே இந்திய நாட்டை/மக்களை Represent செய்ய முடியாது. ஆதலால் ஹிந்துத்துவத்தை எதிர்ப்பது இந்தியாவை எதிர்ப்பதாகாது. ஆகவே ஆசிரியர் குழு ஹிந்துத்துவத்தை பற்றி கூறினால் அது இந்தியாவை பற்றி கூறுவதாகாது. இதை உணராமல் உளறும் சடாயுவை மன்னிப்போம்.
//இன்று இந்தியாவில் தான் தமிழர்கள் சகல உரிமைகளுடனும், வசதிகளுடனும், வாய்ப்புகளுடனும் திகழ்கிறார்கள், உலகில் வேறெங்கும் அல்ல. //
எப்படி இப்படி கூசாமல் பொய் சொல்லமுடிகிறதென்று தெரியவில்லை.
1) வீரப்பன் வேட்டையென்று தமிழக பகுதிகளில் கன்னட வெறியர்கள் செய்த கொலை/கற்பழிப்பு போன்றவை தெரியவில்லையா?
2) தமிழக (இந்திய) மீனவர்கள் சிங்களவர்களால் 10,20 என கொல்லப்படும்போது வாய் மூடியிருக்கும் இந்திய அரசை என்ன சொல்வீர்கள்?
3) மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு தமிழச்சிகள் கடத்தப்படுவதும்,
மும்பை மிட்டய் கடைகளில் தமிழ் பாலகர்கள் அடிமைகளாக தினம் 20 மணி நேரம் வேலையில் வாடுவதும் தெரியவில்லையா?
இது போல் ஆயிரம் சொல்லலாம், ஆனால் கண்ணை மூடி வெறும் ஹிந்துத்துவம் மட்டும் பார்க்கும் சடாயுவுக்கு இதெல்லாம் தெரியாது .
//இதற்காக பூங்கா ஆசிரியர் குழுவை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இட்டு வரும் இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ள பதிவர்கள் அனைவரும் பூங்கா மற்றும் அதன் ஆசிரியர் குழு என்ற பெயரில் இப்படி எழுதிய புல்லுருவிகளை //
திரும்பவும் இந்தியாவின் பெயரில் ஒட்டிக்கொண்டு பிராமணீயத்தை தாங்கிப்பிடிக்கும் வாதமிது.
//தமிழ்மணம் வலைத்திரட்டி தொகுத்து அளிப்பதாகக் கூறும் பூங்கா என்ற வலையிதழ் (முள்காடு என்ற பெயர் தான் இதற்குப் பொருத்தமாக இருக்கும்) //
சடாயு, உங்களை யாரும் தமிழ்மணத்தில் இழுத்துப்பிடித்து வைத்திருக்கவில்லை. ஓசி விளம்பரத்திற்கு, நீதான் உள்ளே இருக்கிறீர். முள்ளாய் உணர்ந்தால் தமிழ்மண பட்டையை உமது Templateல் இருந்து நீக்கும். அது எளிதும் கூட. (அதெல்லாம் மானமுள்ளவர்கள் செய்வது).
ஜடாயுவின் பதிவின் பின்னூட்டங்களில் இந்திய-தேசியத்தையும் பிராமணீயத்தையும் குழப்பி "தமிழ்மணம்" ஒரு அருவருப்பான வலைதிரட்டி என்று முடிவுகட்டியுள்ளார்கள். பார்ப்போம், இந்த வெட்கம், மானமுடைய மானஸ்த்தர்கள் எல்லோரும் எப்பொழுது தமிழ்மணத்திலிருந்து வெளியேறுவார்களென்று...

15 Comments:
கண்ஸ் அவர்களே,
தங்கமணி மற்றும் பெயரிலி போன்ற முக்கியஸ்தர்கள் சொல்லியும் இன்னும் திரட்டியை விட்டு ஓடாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் இழிபிறப்புகளுக்கு மானம், ரோஷம், வெட்கம் எதுவுமே இல்லை.
உப்பு போட்டு சோறு தின்று இருந்தால்தானே ஓடுவதற்கு?
ஹரி, ஜடாயு, அரவிந்தன், ஓகை, திருமலை போன்ற அறிவுஜீவி மிருகங்கள் தங்களின் வலைப்பதிவுகளை தமிழ்மணம் திரட்டியில் இருந்து மீட்டுக்கொண்டு அதன்பிறகு பூங்காவைப் பற்றியோ அதன் ஆசிரியர்களைப் பற்றியோ குறை சொல்லி இருந்தால் நான் மனம் மகிழ்ந்து இருப்பேன்.
பார்ப்பன ஏகாதிபத்தியத்தையும் அதன் அழுக்கு கோர முகத்தினையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னால் உடனே இந்துவை குற்றம் சொல்கிறார்கள் என்பார்கள். அப்போ தலித்துகள் இந்துக்கள் இல்லையா? பிழைக்க வந்த ஒண்டு குடித்தன மிருகங்கள் மொத்தமாக இந்து என்ற மதத்தினையே தங்களுக்கு சொந்தம் என்கின்றன. எங்கே போய் முட்டிக் கொள்வது?
By Anonymous, at 8:06 PM, March 29, 2007
தங்கமணி மற்றும் பெயரிலி போன்ற முக்கியஸ்தர்கள் சொல்லியும் இன்னும் திரட்டியை விட்டு ஓடாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் இழிபிறப்புகளுக்கு மானம், ரோஷம், வெட்கம் எதுவுமே இல்லை.
உப்பு போட்டு சோறு தின்று இருந்தால்தானே ஓடுவதற்கு?
ஹரி, ஜடாயு, அரவிந்தன், ஹரி, ஓகை, திருமலை போன்ற அறிவுஜீவி மிருகங்கள் தங்களின் வலைப்பதிவுகளை தமிழ்மணம் திரட்டியில் இருந்து மீட்டுக்கொண்டு அதன்பிறகு பூங்காவைப் பற்றியோ அதன் ஆசிரியர்களைப் பற்றியோ குறை சொல்லி இருந்தால் நான் மனம் மகிழ்ந்து இருப்பேன்.
பார்ப்பன ஏகாதிபத்தியத்தையும் அதன் அழுக்கு கோர முகத்தினையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னால் உடனே இந்துவை குற்றம் சொல்கிறார்கள் என்பார்கள். அப்போ தலித்துகள் இந்துக்கள் இல்லையா? பிழைக்க வந்த ஒண்டு குடித்தன மிருகங்கள் மொத்தமாக இந்து என்ற மதத்தினையே தங்களுக்கு சொந்தம் என்கின்றன. எங்கே போய் முட்டிக் கொள்வது?
இப்போது எஸ்கே என்கிற சைபர் பிராமணா பார்ப்பனக் கழுகு ஒன்று எரியும் திரியில் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்கிறது. மற்றவர் மதம் மாற்றுகிறார்களாம், ஆனால் பார்ப்பனர் ரொம்ப கஷ்ட ஜீவனம் செய்கின்றனராம்.
தேறாக்குடி மிருகங்கள்.
By Anonymous, at 8:49 PM, March 29, 2007
சடாயு போய்விட்டு வேறு பெயரில் 'ஐயிரா'வாதம் னு வருவான்.
By Anonymous, at 8:49 PM, March 29, 2007
நல்லதொரு சாட்டையடி பதிவு. சாட்டை வாங்கிய இடம் சொல்வீரா :)))
By Anonymous, at 3:04 AM, March 30, 2007
அவர்கள் தமிழ்மணத்தை விட்டு வெளீயே போகக் கூடாது. தைரியமிருந்தால் மானமிருந்தால் இங்கிருந்து எமது கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். அதற்க்கு பிறகு எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அதை விடுத்து எல்லாரும் சொல்கிறார்கள் என்று சாக்கிட்டு வெளியே செல்லும் தந்திரத்தால் எஸ்கேப் ஆவது அசிங்கம்.
எனவே ஜாடாயு உள்ளிட்ட்வர்களை தமிழ்மணத்தில் தொடர்ந்து இயங்கச் சொல்லி காயடிப்பதுதான் சரியாக இருக்க முடியும்.
உங்களது கோரிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள். எதிரிகளை தமிழ்மணத்திலிருந்து வெளியேற்ச் சொல்வதன் மூலம் அவரகளுக்கு பாவமன்னிப்பு வழங்காதீர்கள். அவர்களுக்கான தண்டனை இங்கு எலலார் முன்னிலையிலும் நிறைவேற்றப்பட்டே தீர வேண்டும்.
அசுரன்
By அசுரன், at 3:04 AM, March 30, 2007
தோழர்.அசுரனின் கருத்துக்கள் நூறுசதம் சரி.
By மிதக்கும்வெளி, at 5:03 AM, March 30, 2007
1) வருகைக்கு நன்றி கருப்பு, அனானி,
2) //கண்டுபிடிப்பவன் said...
சடாயு போய்விட்டு வேறு பெயரில் 'ஐயிரா'வாதம் னு வருவான்.
//
:))))
By Kans, at 12:15 PM, March 30, 2007
1) Anonymous said...
நல்லதொரு சாட்டையடி பதிவு. சாட்டை வாங்கிய இடம் சொல்வீரா :)))
வருகைக்கு நன்றி அனானி
2) வருக அசுரன்
//எனவே ஜாடாயு உள்ளிட்வர்களை தமிழ்மணத்தில் தொடர்ந்து இயங்கச் சொல்லுவது சரியாக இருக்க முடியும்.//
நான் இதை ஒத்துக்கொள்கிறேன்
//உங்களது கோரிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள். எதிரிகளை தமிழ்மணத்திலிருந்து வெளியேற்ச் சொல்வதன் மூலம் அவரகளுக்கு பாவமன்னிப்பு வழங்காதீர்கள். //
ஐயா, நான் சொன்னது என் கருத்து.
தமிழ்மணத்தில் உட்கார்ந்து கொண்டு அதனை மிக அருவருப்பாக திட்டுவது எனக்கு என்னவோ வீட்டுக்குள் எச்சில் துப்புவது போன்று அசிங்கமான செயலாக தோன்றியதால் எழுந்த எதிர்வினை.
விலகுவதும் விலகாததும் அவர்(களி)ன் வெட்கம்/மானம் தொடர்புடைய செயல்.
தமிழ்மணம் ஏதேனும் தவறு செய்திருந்து இவர்கள் கோபப்பட்டால் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் இவர்களின் அரசியல் கொள்கைக்கு மாறான எதிர்கருத்து சொன்னவுடனே "தேசத்துரோகி" என்று தமிழ்மணத்தை முத்திரை குத்த தயாராகும் இவர்களின் குதர்க்க சிந்தனை கேவலமானது.
By Kans, at 12:32 PM, March 30, 2007
வருகைக்கு நன்றி அனானி, மிதக்கும் வெளி.
By Kans, at 12:33 PM, March 30, 2007
கன்ஸ்,
தாங்கள் கக்குகிற புராண குப்பைகளுக்கு ஓசியில விளம்பரம் தர தமிழ்மணம் இவர்களுக்கு அவசியம். வலைப்பதிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மௌனம். எதிர்ப்பு வலுவாகும் போது தேசியம், வந்தேஏஏஏஏ ஏமாத்திறம்னு கூச்சல். இது தான் இந்துத்துவ அடையாளம்.
அசுரன் சொன்னது போல இவர்கள் தமிழ்மணத்தை விட்டு வெளியேறுவதல்ல முக்கியம். கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்.
உங்கள் எண்ணத்தையும் உணர்வையும் புரிந்து கொள்கிறேன்
அன்புடன்
திரு
By thiru, at 4:07 PM, March 30, 2007
//அசுரன் சொன்னது போல இவர்கள் தமிழ்மணத்தை விட்டு வெளியேறுவதல்ல முக்கியம். கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்.
//
வருகைக்கு நன்றி திரு,
என் பதிவு, இவர்கள் போடும் போலியான "தேசப்பற்று" நாடகம் பார்த்து எழுந்த கோபத்தில் எழுதியது.
நீங்களும் அசுரனும் சொல்வதுதான் சரி.
அவர்கள் வெளியேறுவதைவிட பதில் சொல்வது முக்கியம்.
அவர்கள் பதில் சொல்வார்களா என்று பார்ப்போம்.
By Kans, at 8:40 AM, April 01, 2007
மன்னிப்பு மானமுள்ளவர்களுக்குத்தான்.கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதையும் வாழ்வாய்க் கொண்டவர்களுக்கு அல்ல!
கேட்கும் கேள்விகட்கு ஒழுங்காகப் பதில் சொல்வதில்லை,அநாவசியமாகவும் அசிங்கமாகவும் எழுதிவிட்டு மற்றவர்கள் திட்டுகிறார்கள் என்றால் திட்டாமல் வாழ்த்தவா செய்வார்கள்?
பார்பனீயம்தான் இந்துத்துவாவின் தலை,ஏதாவது வேண்டுமென்றால் அனைவரும் இந்து,ஆனால் மந்திரமும்
வருணபேதமும் வேண்டும்.
வேதங்களின் உண்மை சொன்னால் அது வெள்ளைக் காரனின் கட்டுக்கதை,
தமிழறிஞர்கள் என்றால் இந்திய விரோதிகள் இன்னும் என்னென்ன பொய்மழைகள் பொழிவார்களோ?
By Thamizhan, at 6:39 PM, April 01, 2007
யார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று ஓநாய் வடித்து இருக்கிறான் அந்த சீழ் பிடித்த அடுப்பு வாயன். படித்து சிரியுங்கள் கன்ஸ்.
By Anonymous, at 8:02 PM, April 01, 2007
பிரியமுள்ள கண்ஸ் அவர்களுக்கு, நீங்கள் எழுதியுள்ள இக்கட்டுரையின் மூலமாக நண்பர் திரு.ஜடாயு அவர்கள் எழுதியுள்ள மூலக் கட்டுரைக்கு பின்னூட்டமிட்டவர்கள் பட்டியலில் எனது பெயரைப் பயன்படுத்தி யாரோ எழுதியிருக்கிறார்கள். இந்தக் கூத்தை சற்று நேரத்திற்கு முன்புதான் கண்டுபிடித்தேன். நான் நிச்சயமாக ஜடாயுவின் அந்தக் கட்டுரைக்கு அந்தப் பின்னூட்டத்தை இடவில்லை. வேறு யாரோ ஒரு நல்லதொரு தமிழர்தான் இந்த நல்லதொரு செயலைச் செய்திருக்க வேண்டும். இதற்காக எனது கண்டனத்தையும், மறுப்பையும் கீழ்க்கண்டவாறு திரு.ஜடாயு அவர்களின் அதே கட்டுரையில் கீழ்க்கண்டபடி பின்னூட்டமாக இட்டுள்ளேன்.
//அன்பிற்கிணிய சகோதரர் ஜடாயு அவர்களே.. நான் இன்றைக்குத்தான், சற்று முன்தான் 'தமிழ்மணம்' வாயிலாக http://eyekans.blogspot.com/2007/03/blog-post.html என்ற வலைப்பதிவிற்குச் சென்றேன். அங்கேதான் நீங்கள் 'பூங்கா' இதழை விமர்சித்து எழுதியிருப்பதாகவும் அதற்குத்தான் திரு.கண்ஸ் அவர்கள் இந்தப் பதிவில் தன் கண்டனத்தைத் தெரிவித்திருப்பதாகவும் படித்துப் பார்த்ததில் அறிந்து கொண்டேன். சரி.. அப்படி என்னதான் திரு.ஜடாயுவாகிய நீங்கள் பூங்கா இதழை எழுதியிருக்கிறீர்கள் என்பதை அறிவதற்காக உங்களது தளத்திற்குள் நுழைந்தேன். நீங்கள் எழுதியவற்றையும் படித்தேன். அப்படியே மறுமொழிகளையும் படித்தபொழுது திக்கென்றாகிவிட்டது. ஏனெனில் 'உண்மைத்தமிழன்' என்கிற என்னுடைய பெயரில் யாரோ ஒருவர் உங்களுடைய அனைத்துக் கருத்துக்களும் சரியானவைதான் என்பதைப் போல் பின்னூட்டமிட்டுள்ளார். இது எனக்குக் குழப்பத்தத்தைத் தருகிறது. நான் கடந்த மாதம் 23ம் தேதிதான் எனது வலைப்பதிவைத் துவக்கினேன். அன்றிலிருந்து என் கண்ணுக்குப் படும் அனைத்து வலைத்தளங்களுக்குள் சென்று எனக்குப் பிடித்திருக்கும் சிலவற்றுக்கு 'உண்மைத்தமிழன்' என்ற பெயரில்தான் பின்னூட்டமிட்டு வருகிறேன். நான் நிச்சயமாக உங்களது தளத்திற்குள் வரவில்லை. இந்த பின்னூட்டத்தையும் இடவில்லை. வேறு யாரும் இதற்கு முன்பாக 'உண்மைத் தமிழன்' என்ற பெயரை பயன்படுத்தவில்லையாயின்.. இந்த பின்னூட்டம் எனது பெயரில் தவறாக யாரோ ஒருவரால் என் பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தப் போடப்பட்டுள்ளது என்பது உண்மையாகும். இந்த என்னுடைய உண்மையான பின்னூட்டத்தை அனுமதித்தீர்களானால் ஏற்கெனவே 'அனாதைப் பயல்' என்று பெயரெடுத்திருக்கும் நான் அடிவாங்காமல் ஏப்ரல் 22ம் தேதி வலைப்பதிவர் கூட்டத்திற்குச் சென்றுவிட்டு உயிருடன் திரும்பி
வர முடியும்.. நன்றி..//
By உண்மைத்தமிழன், at 3:25 AM, April 02, 2007
கன்ஸ்,
பார்ப்பனீய தேசியம் பற்றிய எனது கட்டுரை இங்கே: http://aalamaram.blogspot.com/2007/03/blog-post_29.html
By thiru, at 7:30 AM, April 02, 2007
Post a Comment
<< Home