பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ஆன்மா/Soul/Rebirth போன்ற தத்துவங்கள் எல்லா மதங்களிலும் உண்டு. ஆனால் அதனை புரிந்துகொள்ளாமல், ஒருவர் ஆன்மா பற்றி பேசிவிட்டதாலேயே அவர் ஹிந்து மதத் தத்துவத்தை (மட்டும்) ஒத்துக்கொண்டதாக பிட்டு ஓட்டுபவர்களுக்கும்,
தமிழ்மண நண்பர்கள்/நிர்வாகிகளுக்கும்,
அரசியல் பேசா நண்பர்களுக்கும்,
அரசியல் மட்டும் பேசும் என்னைப் போன்றோர்கும்,
படித்துவிட்டு பின்னூட்டம் போடாதவர்களுக்கும்,
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தமிழ்மண நண்பர்கள்/நிர்வாகிகளுக்கும்,
அரசியல் பேசா நண்பர்களுக்கும்,
அரசியல் மட்டும் பேசும் என்னைப் போன்றோர்கும்,
படித்துவிட்டு பின்னூட்டம் போடாதவர்களுக்கும்,
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
8 Comments:
உங்களுக்கும் எமது பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் :-))
By Hariharan # 03985177737685368452, at 3:02 AM, January 13, 2007
நீங்கள் சொன்ன அனைவருக்கும் உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்.
By Anonymous, at 7:41 AM, January 13, 2007
ஹரிஹரன், சோமி
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
By Kans, at 12:23 AM, January 14, 2007
இந்த பொங்கல் தினத்தில்
அன்பும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்.
தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்.
அன்பன்.
அரைபிளேடு
By Anonymous, at 6:47 PM, January 14, 2007
இந்த பொங்கல் தினத்தில்
அன்பும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்.
தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்.
அன்பன்.
அரைபிளேடு
By Anonymous, at 6:47 PM, January 14, 2007
தங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
தங்களின் "ஜாதி - குறுகிய மனங்களின் தர்க்கம்" பதிவை படித்து விட்டு favorate பட்டியலில் இணைப்பு வைத்து இருந்தேன். இன்றுதான் சில பதிவுகள் படிக்க நேர்ந்தது. எல்லாமே நன்றாக உள்ளது.
பணியைத் தொடருங்கள்..
நன்றி
வசந்த்
By வசந்த், at 7:07 PM, January 14, 2007
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு வசந்த், 1/2 பிளேடு அவர்களே.
belated wishes for you too
By Kans, at 8:50 AM, January 18, 2007
// இன்றுதான் சில பதிவுகள் படிக்க நேர்ந்தது. எல்லாமே நன்றாக உள்ளது.//
நன்றி வசந்த்.
By Kans, at 10:04 AM, January 18, 2007
Post a Comment
<< Home