சரியா சொன்னாங்கப்பா....s
Mr.Dondu பதிவில் பெரியார் சிலை தொடர்பாக வஜ்ரா இட்ட பின்னூட்டம்:
//
அன்று தான் நம்மிடம் power இல்லை. இந்து தர்மம் இன்னல்களைத் தாண்டி வாழும் என்று நம்பிக்கைக் கொடுத்துக் கொண்டிருந்தோம். இன்றும் அதே பல்லவியைப் பாடவேண்டியதில்லை.
இழிவு படுத்தினால் தகுந்த பதிலடி கொடுக்க நிறையவே ஆள் இருக்கிறார்கள். நாம் இப்படி பயந்து பயந்து வாழத்தேவையில்லை.
//
இதே பதிலடியை பயமில்லாமல் அப்படியே சிதம்பரத்தில் தமிழை இழிவுபடுத்தியத்திய ஆட்களிடமும் நாம் காட்டியிருக்க வேண்டுமோ??
சிலையாவது கோவிலுக்கு வெளியே (அனுமதி பெற்று),
அர்ச்சனையோ கோவிலுக்கு உள்ளே....
யார் கேட்பார்கள்??????
(Private property பஜனை தொடங்கட்டும்...)
"Private property பஜனை தொடங்கட்டும்..." என்பதை திட்டி ஒரு அனானி கேவலமாகப் பின்னூட்டமிட்டுள்ளது. அவனுக்கு புரியவில்லை போலும். அவனுக்காக மேலும் சிறிது விளக்கம்:
சிதம்பர கோவிலில் தமிழ் வேண்டுமென்றபொழுது, அது "Private property", சட்டத்தை மதித்து பிரச்சனை செய்யாதே என்று ஒரு கோஷ்டி அறிவுரை செய்தது. அதே போல், இப்பொழுது நாங்கள் சொல்கிறோம் "பெரியார் சிலைக்கு சட்ட அனுமதி" வாங்கியாயிற்று, சட்டத்தை மதித்து நீயும் பிரச்சனை செய்யாதே.

6 Comments:
அலாவுதீன் கில்ஜி அறுநூறு முறை படையெடுத்து நம்மைச் சூறையாடினான். அங்கே காட்டியிருக்க வேண்டியது தானே தமிழனின் வீரத்தை!
கில்ஜி பாசறை
ஆஸ்திரேலியா
By Anonymous, at 9:13 AM, December 15, 2006
:)
ஜெ அத்வானியை சொல்லி திட்டியதுதான் ஞாபகம் வருது !
By கோவி.கண்ணன் [GK], at 9:17 AM, December 15, 2006
திரு அனானி,
கில்ஜி படயெடுத்தால் நாங்கள் ஓடிப் போய் அவனோடு சண்டைப்போடனும். ஆனால் எங்கள் மொழி எங்கள் கோயிலுக்குள் கூடாது அப்படி தானே....
இன்றைய RSS மனநிலையும் அதுதானே!
கலவரம் செய்து இஸ்லாமியர்களைக் கொல்ல SC/ST வேண்டும் ஆனால் உயர்பதவிகளெல்லாம் யாருக்கு போகும் என்று தெரியாதா?
By Kans, at 9:24 AM, December 15, 2006
திரு கோவி.கண்ணன்
//ஜெ அத்வானியை சொல்லி திட்டியதுதான் ஞாபகம் வருது ! //
அவங்க மறந்த விஷயத்தை
நீங்க ஞாபகம் வெச்சிருக்கீங்க :-)
By Kans, at 9:33 AM, December 15, 2006
நண்பரே, இந்த அனானி முட்டாள்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்காதிர்கள். பதிவுகளில் உத்தமனாக காட்டிக்கொள்ளூம் ஒரு சிலரின் வேடம்தான் இவைகள். நீங்கள் பதில் சொன்னாலும் அவைகள் தங்கள் குரைப்பை நிறுத்தப்போவதில்லை.
இந்த எதிர்வினைக்கு பிறகும் அடங்கவில்லை என்றால்..அயோத்தியில் இல்லை அமைந்தகரையில் கூட ராமனை பார்க்கமுடியாது என்பதை அறிவு சீவிகள் அறியாமலா இருப்பார்கள் அறியவில்லை என்றால் அறியவைக்க நிறைய பேர் இருக்கிறார்கள்
By Anonymous, at 11:36 AM, December 15, 2006
திரு தரண்,
வருகைக்கு நன்றி
//நீங்கள் பதில் சொன்னாலும் அவைகள் தங்கள் குரைப்பை நிறுத்தப்போவதில்லை//
சரியாக சொன்னீர்கள்.
என் எதிர்ப்பை முறையாக பதிக்க நினைத்து இப்பதிவை எழுதினேன்.
By Kans, at 11:44 AM, December 15, 2006
Post a Comment
<< Home