Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Thursday, January 18, 2007

ஹிந்துத்வா காவலரும், நடிகர் வடிவேலுவும்

1) தெரிஞ்சிக்கோங்க:
வீர ஸ்வர்கார் - ஹிந்துத்வா விதை துவிய சுதந்திர வீரன் என்பதால் சாதரண ஸ்வர்காராக இருந்தவர் "வீர ஸ்வர்காராக" அழைக்கப்படுகிறார். அந்தமான் சிறைத் தண்டனையிலிருந்து தப்பிக்க மன்னிப்புக் கோரி ஆயிரம் கடிதம் ப்ரிட்டிஷ்காரர்களுக்கு எழுதினாலும் அவர் "வீரமானவர்". சிறையிலிருந்து வெளி வருவதற்காக 5 வருடம் ப்ரிட்டிஷ் ஆட்சிக்கு துணை புரிந்தாலும் (அதாவது சுதந்திரத்திற்குப் போராடும் மற்றவர்களைக் காட்டிக் கொடுத்தாலும்) அவர் "வீரமானவர்". தூக்கு கயிறுக்குப் பயப்படாத வாஞ்சிநாதன், பகத் சிங் போன்றோர் எவ்வளவு வீரமானவர்களோ அவ்வளவு வீரமானவர் சிறைக்கு பயப்படும் எங்கள் ஸ்வர்க்கார். அதனால்தான் அவருடைய பெயரில் "வீர" அடைமொழி சேர்த்திருக்கிறோம். இதை நாங்கள் திரும்பத் திரும்ப சொல்லுவோம், சரியா...


2) சிரிச்சிக்கோங்க:நடிகர் வடிவேலு




படம் தெரியவில்லையென்றால் இந்த லின்க்கை
உபயோகிக்கவும்: http://www.youtube.com/watch?v=hN6XC_WK9HI
இப்பதிவில் இருக்கும் இரு பகுதிகளுக்கும் தொடர்பில்லை...

21 Comments:

  • :)

    By Blogger கோவி.கண்ணன் [GK], at 9:44 AM, January 18, 2007  

  • :)) kalakkitteenga thala..

    idhukku peru thaan "Vul Kutthaa"

    By Anonymous Anonymous, at 9:44 AM, January 18, 2007  

  • ஏன் 'அவர்கள்' வரலாற்றை குறி வைக்கிறார்கள் என்பது புரிகிறது!

    'வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.. அஆம்' - 23ம் புலிகேசி.

    நன்றி

    By Anonymous Anonymous, at 10:06 AM, January 18, 2007  

  • வாழ்க வளமுடன்

    By Blogger ✪சிந்தாநதி, at 11:55 PM, January 18, 2007  

  • வருகைக்கு நன்றி திரு. கோவி.கண்ணன், அனானி1.

    By Blogger Kans, at 4:10 AM, January 19, 2007  

  • திரு. அனானி2,
    //'வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.. அஆம்' - 23ம் புலிகேசி.//

    அதுதான் போன BJP ஆட்சியில் வரலாறு Department ரொம்ப Active ஆக இருந்ததா??


    திரு. சிந்தாநதி,
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    By Blogger Kans, at 4:13 AM, January 19, 2007  

  • என்னங்க இது எல்லோருக்கும் திரு...
    'திரு'வை மட்டும் அப்படிக் கூப்பிட்டால் போதாதா?

    திரு போட்டால் ஏதோ அன்னியமாகப் படுகிறது. வலைப்பதிவில் எல்லோரும் நண்பர்களே!

    நேரடியாக பெயரைச் சொல்லியே அழைக்கலாம்... அதுதான் அன்னியோன்னியமா இருக்கும்.

    By Blogger ✪சிந்தாநதி, at 4:36 AM, January 19, 2007  

  • சரிங்க சிந்தாநதி, அப்படியே செஞ்சிடுவோம் :-)

    By Blogger Kans, at 5:21 AM, January 19, 2007  

  • எனக்கு படம் தெரியலை...ஒரு லிங்க் கொடுத்திருக்கலாம் இல்லையா ?

    By Blogger ரவி, at 5:24 AM, January 19, 2007  

  • செந்தழல் ரவி,
    இங்கு சென்று பாருங்கள்.

    http://www.youtube.com/watch?v=hN6XC_WK9HI

    By Blogger Kans, at 5:27 AM, January 19, 2007  

  • காந்தி கொலையில் கோட்சேவிடம் விசாரனை நடந்தபோது வீர் சாவக்கர் கோர்ட்டுக்கு அழைக்கப்ப்ட்டார். அப்போது வீர் சாவர்க்கர் தனக்கு கோட்சேயை தெரியாது என்று மறுத்து கூற, கோட்சே கடுமையாக முறைத்து பார்த்தார் சாவர்க்கரை.

    கோட்ஸேயும் சாவர்க்கரும் நிற்கும் குழு புகைப்படம் உள்ளது.

    இந்த ஆளுக்கெல்லாம் பாராளுமன்றத்தில் போட்டோவோ சிலையோ. வெட்கமாக உள்ளது. நம் தேசப்பிதாவை கொன்றவனுக்கு நினைவுச்சின்னம். அந்த அளவுக்கு வரலாற்று திரிபு செய்யும் திறமை அவர்களிடம் உள்ளது அய்யா !!!

    By Anonymous Anonymous, at 5:28 AM, January 19, 2007  

  • கலக்கிட்டீங்க தலை.
    வரலாறு மிக முக்கியம் அமைச்சரே பகுதியை செருகியதன் மூலம்

    சாத்தான்குளத்தான்

    By Anonymous Anonymous, at 7:15 AM, January 19, 2007  

  • "வரலாறு மிக முக்கியம்" உண்மையிலேயே சிந்திக்க வைக்கும் வரிகள்!

    By Blogger PRABHU RAJADURAI, at 8:02 AM, January 19, 2007  

  • வருகைக்கு நன்றி ஆசிப் மீரான், :-) .

    அனானி,
    //காந்தி கொலையில் கோட்சேவிடம் விசாரனை நடந்தபோது வீர் சாவக்கர் கோர்ட்டுக்கு அழைக்கப்ப்ட்டார். அப்போது வீர் சாவர்க்கர் தனக்கு கோட்சேயை தெரியாது என்று மறுத்து கூற, கோட்சே கடுமையாக முறைத்து பார்த்தார் சாவர்க்கரை.//

    அவர்கள் கொள்கைக்கு மற்றவர்களைத் தூண்டி விட்டு காரியம் சாதிப்பதுதான் தெரிந்த உண்மையாயிற்றே.

    //அந்த அளவுக்கு வரலாற்று திரிபு செய்யும் திறமை அவர்களிடம் உள்ளது அய்யா !!! //
    நாளைக்கு ஸ்வர்கார்தான் தேசதந்தை என்று சொன்னாலும் சொல்வார்கள்...

    By Blogger Kans, at 8:05 AM, January 19, 2007  

  • வாங்க பிரபு,
    //"வரலாறு மிக முக்கியம்" உண்மையிலேயே சிந்திக்க வைக்கும் வரிகள்! //

    அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மையும் கூட

    By Blogger Kans, at 8:54 AM, January 19, 2007  

  • :)

    நிஜத்தை நெட்டிப்பொட்டில் அறைகிறமாதிரி சுருக்கமா சொல்லிட்டீங்க! பாராட்டுக்கள். "வரலாறு மிக முக்கியம் அமைச்சரே" பார்த்து, கேட்டு சிரித்தேன்.

    சிந்துசமவெளி நாகரீகம், அய்யா வைகுண்டர், சாவர்க்கர் வரை மனதில் வந்து போகிறது!

    By Anonymous Anonymous, at 9:02 AM, January 19, 2007  

  • வருக திரு,

    உயிரோடு எரிக்கப்பட்ட வள்ளலார், நந்தன் ஆகியோர் "ஜோதியில் கலந்தது" என்னும் வரலாற்றுத் திரிபு முதல் ஆயிரம் உதாரணங்கள் கூறலாம்.

    "அய்யா வைகுண்டர்" விஷயத்தை பற்றி கேள்விபட்டதில்லை. கொஞ்சம் விளக்க முடியுமா?

    By Blogger Kans, at 2:52 AM, January 22, 2007  

  • நூறு வருடங்கள் கழித்து ...?

    By Blogger ╬அதி. அழகு╬, at 3:13 AM, January 22, 2007  

  • வருக அழகு

    //நூறு வருடங்கள் கழித்து ...? //

    இப்போ இருக்கிற History book க்கும்
    அப்போ இருக்கிற History book க்கும் நிறைய வித்தாயசம் இருக்கும்...

    By Blogger Kans, at 4:58 AM, January 22, 2007  

  • //"அய்யா வைகுண்டர்" விஷயத்தை பற்றி கேள்விபட்டதில்லை. கொஞ்சம் விளக்க முடியுமா?//
    ஆலமரத்தின் திருப்பதி வு

    http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_21.html

    By Blogger ╬அதி. அழகு╬, at 6:13 AM, January 22, 2007  

  • தங்கள் கொள்கைகளை நிறுவ எதையும் செய்யும் கூட்டம் அய்யா அது.

    மரக்கறி ( வெஜ்) உணவு உண்டு, ஆயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய கூட்டம் அது. Survival என்று வந்துவிட்டால் எதையும் செய்யும். எனக்கு பதில் அளித்தமைக்கு நன்றி.

    அதே அநானி.

    By Anonymous Anonymous, at 6:20 AM, January 22, 2007  

Post a Comment

<< Home