Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Wednesday, February 07, 2007

21 ராமர் பாலமும் அரசியலும்

இந்தப் பதிவு ராமர் பாலத்தைப் பற்றி தெளிவுபடுத்தும் பதிவு. இதில் நிறைய Technical Terms உள்ளதால் ஆங்கிலம் உபயோகிக்கப்படுத்தியுள்ளேன்:

"Isthmus" is a narrow strip of land that connects two large land areas.
There are many famous examples:

1) Isthmus of Panama which connects North America and South America:



2) Isthmus of Suez which connects Africa and Asia:




3) Similarly there was a small strip of land that connected India and Srilanka:





That strip of land linked Rameswaram in India with Talaimannar in Srilanka



This strip of land was well above the sea level before 6000 B.C. But the sea level rose by 20 meters during 6000B.C. This rise in sea level submerged the narrow land mass.The higher portions of the land strip are even now visible as small islets i.e small islands (மணற்திட்டுகள்). (இத்தகைய மணற்திட்டுகளில்தான் அகதியாக வரும் ஈழ மக்களை தவிக்கவிட்டு போய்விடுவார்கள் படகோட்டிகள், அது வேறு கதை)
This is the scientific origin of "Ramar Bridge". Ramar Bridge's official name is "Adams Bridge"


There is lot of geological and literature evidence that the sea level rose.
The literature evidence is present in Tamil Sangam literature which talks about a catastrophic flooding of sea which submerged many cities.
The flooding was callled "kadaRkoL" (கடற்கோள்). The submerged land was called "kumarikkaNtam" (குமரிக்கண்டம்).
Just like Vairamuthus of today sang about 2004 Tsunami, the sangam poets have sung about this "kadaRkoL" event of the past.

This submerged geographical structure is visible from the satellite images taken by NASA
PICTURE :




NASA has NEVER said it is a bridge or that it is artificially built.
Only pro-Hindu websites claim that. One evidence against the "Bridge" not being man-made is that the "Bridge" is curved and not straight.



Even a simple construction guy will know that bridges are cheaper, use less material and are faster to construct if they are staright. (நேராக இருந்தால்தான் கட்டுமானப் பொருளையும், நேரத்தையும் சேமிக்க முடியும். இது கடவுளான ராமருக்குத் தெரியாதா? சீதையை மீட்க துடித்துக்கொண்டிருக்கும் ராமன் நேர விரயம் செய்வான் என்பது நம்பமுடியவில்லை)

Now lets come to the significance of this geographical feature:

Constructing a sea passage (canals) across such Isthmus shortens sea routes and saves journey time for ships. Ports that are along the shorter route will benefit from ship traffic. Examples are Panama Canal, Suez Canal etc. In similar manner to save the journey time of ships that go around Srilanka, the "Sethu Samudram Project" was initiated to deepen the Palk Strait (the Ramar Bridge is present in this strait).



This Sethu Samudram Project is not as big as Panama Canal or Suez Canal projects because the isthmus is already submerged under sea and only in some places it is projects out of sea as sand islets or small islands. As part of Sethu Samudram Project, it is required only to deepen the sea floor so that ships can safely travel. (Ships require a minimum sea depth so that they can sail safely without getting grounded). (கிணற்றை தூர் வாரி ஆழப்படுத்துவது போல் இங்கு கடலை ஆழப்படுத்தவார்கள். )

If Sethu Samudram Project is implemented, then ships will sail through Palk Strait rather than around Srilanka. Traffic in ports like Thoothukdi will increase and generate more revenue. So Sethu Samudram Project is like an investment to increase the revenue of Thoothukdi and other southern ports.




Now lets come to the cheap politics that is happening around it:
Accidents and machine breakages are quite common in huge construction projects like Dams or Canals.
For example: Around 25,000 workers died during the construction of the Panama Canal.
In Sethu Samudram Project, no significant human loss has happened as of now. Only Machine breakages. But Ramagopalan, Subramanya Swamy and other "Intelligents" are making a big and unnecessary issue out of this incidents of machine breakage. They are bringing in religion and kicking out logic. (I am not able to believe that Subramanya Swamy studied in Harvard ).
People have religious beliefs - that is their right. If scientific evidence shows that they are wrong, they may or may not change their opinion - that is still their right. But based on their WRONG belief how can they block a development project?
Here, is not the blind belief blocking the economy of India, particularly Tamil Nadu?
There is no wrong for these people to hold on to those beliefs and claims unless it is blocking the progress of the nation.
Is this how Hinduism and its mythology are going to be used against the economic progress of India?

What could be the reason for such behaviour from Ramagopalan and Subramanya Swamy?
I can think of only 3 reasons:
1) They dont want DMK/Vaiko/Congress to get the credit of initiating Sethu Samudram Project.
2) They want to create trouble in Tamil Nadu in the name of religion.
3) They cannot think beyond mythology.

மதமென்பது மனிதனின் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். அதே மதத்தின் பின்னால் கண்மூடித்தனமாக சென்றால் என்னவாகும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி சிறந்த உதாரணம்.
For more Technical Information:
-

Labels: , ,

20 Comments:

  • +

    நல்ல பதிவு Kans!

    By Blogger கப்பி | Kappi, at 9:15 AM, February 07, 2007  

  • "பூமி தட்டையானது"

    இது பழைய நம்பிக்கை மட்டும் அல்ல, பைபிளில் ஒர் வாசகமும் கூட. மனிதன் பூமி உருண்டையானது என கண்டுணர்த பின்னரும் பல மதவாதிகளால் இக்கோட்பாட்டுக்கும் அதை மக்களுக்கு அம்பலப்படுத்தியவனுக்கும் பல இன்னல்கள் வந்தது. இக்கோட்பாட்டை ஒத்துக் கொண்ட பின்தான் கிருஸ்துவ சமுகத்துக்கு மிகப் பெரிய வளர்சிகள் தெடங்கின.

    அதைப்போல் இந்திய சமுதாயமும் அறிவியல் கோட்பாடுகளை ஒத்துக் கொண்டு மனித சமுதாயத்தின் முன்னேற்றதிற்கு வழிகாண வேண்டும். அதை விடுத்து சுய லாபத்திற்காக அரசியல் செய்யக்கூடாது. மக்கள் நலனில் உண்மையான அக்கறையில்லாத மூன்றாம்தர அரசியல்வாதியின் செயல் அது.

    Kans ஒர் ஆக்கபூர்வமான படைப்பை தந்தமைக்கு நன்றி.

    -இவன்.

    By Blogger இவன், at 10:03 AM, February 07, 2007  

  • From aasath to Kans ....

    Very very inportant post ... tell it to all fundamentalist. I have some anthropologistic evidence also for your research work.

    Thanks a lot to the proper view of science .....

    Pls link this site to all net persons whom put the matter (Psudo or Original) ....on blog.

    -cr. aasath

    By Anonymous Anonymous, at 11:41 PM, February 07, 2007  

  • வருக "கப்பி பய"
    //நல்ல பதிவு Kans! //

    மிக்க நன்றி

    By Blogger Kans, at 4:23 AM, February 08, 2007  

  • வாங்க "இவன்",

    "பூமி தட்டையானது (earth is flat)" - இப்பிரச்சனையால் கலீலியோவிற்கும் வாடிகனுக்கும் பிரச்சனை வந்தது உண்மை.
    அதுவும், ராமர் பால பிரச்சனையும் மத அமைப்புகளின் கண்மூடித்தனமான செயல்களின் உதாரணங்கள்.
    கலீலியோ பிரச்சனை 400 ஆண்டுகளுக்கு முன் வந்தது. அப்பொழுது Satellite கிடையாது, அறிவியல் முன்னேறவில்லை, மக்களிடம் அவ்வளவு விழிப்புணர்வு இல்லை. ஆனால் இக்காலத்தில் நம்மிடையே இவையனத்தும் இருந்தும் இவ்வாறு பிரச்சனை செய்ய ராமகோபாலனுக்கும், ஹார்வர்டில் படித்ததாய் சொல்லும் சுப்பிரமண்ய சுவாமிக்கும் எப்படி தைரியம் வருகிறது? பொதுஜனங்களின் அறியாமையில் குளிர் காயலாம் என்று நினைக்கும் இவர்களை தண்டிப்பது தவறில்லை என்பது என் எண்ணம்.

    //அதைப்போல் இந்திய சமுதாயமும் அறிவியல் கோட்பாடுகளை ஒத்துக் கொண்டு மனித சமுதாயத்தின் முன்னேற்றதிற்கு வழிகாண வேண்டும். //

    100 % உண்மை.

    //Kans ஒர் ஆக்கபூர்வமான படைப்பை தந்தமைக்கு நன்றி.//
    ஊக்கத்திற்கு நன்றி "இவன்"

    By Blogger Kans, at 4:42 AM, February 08, 2007  

  • varuka aasath.

    //I have some anthropologistic evidence also for your research work.//
    Please share them in your blog. This will silence those who doubt it.
    Is it possible to mail them to me? In that case I will provide my mail-id.

    //Thanks a lot to the proper view of science .....//
    Thank you very much :-)

    //Pls link this site to all net persons whom put the matter (Psudo or Original) ....on blog.//
    I will do it

    By Blogger Kans, at 4:58 AM, February 08, 2007  

  • Outstanding!

    Thanks for doing this post Kans! :)

    By Blogger நியோ / neo, at 5:10 AM, February 08, 2007  

  • வருக நியோ

    //Outstanding!

    Thanks for doing this post Kans! :)
    //

    மிக்க நன்றி :)

    இது வரை எழுதிய பதிவுகளில் இதற்கே அதிக சிரத்தை எடுத்திக்கொண்டேன். அந்த உழைப்பு மற்றவர்களுக்கும் பிடிக்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    By Blogger Kans, at 8:17 AM, February 08, 2007  

  • மேலும் சில Links சேர்க்கப்பட்டுள்ளது.

    By Blogger Kans, at 1:09 AM, February 11, 2007  

  • அருமையான பதிவு..

    RSS அரை டவுசர்களின் கொபசெ ஒருத்தர் வலைப்பூவில சுத்திக்கிட்டு இருக்காரே, அந்த ஆளு ராமர் பாலம் அது இதுன்னு அல்வா கொடுத்துக்கிட்டு இருக்கார். அதுக்கு சரியான அறிவியல் பூர்வமான பதிலடி. இதுல என்ன கூத்துன்னா அந்த ஆளுக்கு டார்வின் கொள்கைக்கு மட்டும் அறிவியல் தேவைப்படும், RSS பிரச்சாரத்துக்கு முளையைக் கழட்டி வச்சிடுவார் போல இருக்கு..

    By Blogger தி.ராஸ்கோலு, at 4:30 AM, February 11, 2007  

  • வருக "தி.ராஸ்கோலு "
    //தி.ராஸ்கோலு said...
    அருமையான பதிவு..
    //
    நன்றி

    //ராமர் பாலம் அது இதுன்னு அல்வா கொடுத்துக்கிட்டு இருக்கார்//
    அவர்களில் யாராவது பதில் சொல்வார்களென்று எதிபார்த்தேன். யாரும் வரவில்லை :-)

    //
    RSS பிரச்சாரத்துக்கு முளையைக் கழட்டி வச்சிடுவார் போல இருக்கு..
    //

    :)))))

    By Blogger Kans, at 6:51 AM, February 11, 2007  

  • kans,

    அருமையான அறிவியல் கட்டுரை. தமிழில் மொழிபெயர்த்தால் நல்லது. பாராட்டுக்கள்.

    தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை???

    By Blogger thiru, at 6:59 AM, February 11, 2007  

  • // திரு/Thiru said...
    kans,
    அருமையான அறிவியல் கட்டுரை. தமிழில் மொழிபெயர்த்தால் நல்லது. பாராட்டுக்கள்.//

    வருக "திரு".
    எனக்கு நேரமிருக்கையில் கண்டிப்பாக மொழிபெயர்க்கிறேன்.

    //தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை??? //

    :)

    By Blogger Kans, at 9:19 AM, February 11, 2007  

  • வருக அசலம்

    //ஆதம் பாலத்திற்கு எந்த சேதமும் வரக்கூடாது என்றும் கூக்குரல் போடும் கூட்டத்தில் நமது பழைய முதல்வர் ஜெயலலிதா வும் உண்டு. இது அரசியலுக்கு வேண்டியா அல்லது தன் இருக்கும் கூட்டதிற்கு வேண்டியா?//

    கருத்துக்களுக்கு நன்றி.


    //நன்றி கப்பி பய// ???? :)

    By Blogger Kans, at 11:39 PM, February 12, 2007  

  • நல்ல பதிவு.

    வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது. அருமையான பதிவு.

    நன்றி
    வசந்த்

    By Blogger வசந்த், at 11:52 PM, February 12, 2007  

  • //வசந்த் said...
    நல்ல பதிவு.//

    வருக வசந்த்


    //வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது. அருமையான பதிவு.
    //

    மிக்க நன்றி

    By Blogger Kans, at 1:08 AM, February 13, 2007  

  • நல்ல பதிவு.!!!

    By Blogger gulf-tamilan, at 8:06 PM, February 13, 2007  

  • வருகைக்கு நன்றி gulf-tamilan .

    //gulf-tamilan said...
    நல்ல பதிவு.!!!
    //

    நன்றி

    By Blogger Kans, at 11:29 PM, February 13, 2007  

  • Very Good one


    Hats Off....

    Asuran

    By Blogger அசுரன், at 3:11 AM, March 30, 2007  

  • // அசுரன் said...
    Very Good one


    Hats Off....

    //

    வருகைக்கு நன்றி அசுரன்

    By Blogger Kans, at 4:49 AM, March 30, 2007  

Post a Comment

<< Home