Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Wednesday, January 24, 2007

யாரெல்லாம் அர்சகர்களாகக் கூடாது?

யாரெல்லாம் அர்சகர்களாகக் கூடாது?

1) தமிழை நீச பாஷை என்பவர்களும்,
2) தமிழர்களின் கடவுள்களான மாரியம்மன் போன்றவற்றை கீழ்த்தரமான கடவுள்கள் என்று திமிரில் இருப்பவர்களும்,
3) சமஸ்கிருதத்தில் மட்டும் அர்ச்சிப்பவர்களும்,
4) வர்ண பேதத்தை தூக்கிப் பிடிப்பவர்களும்,
5) தாங்கள் நடத்தும் கல்லூரியில் பிராமண மாணவர்களுக்கு தனி ஹாஸ்டலும் மற்றவர்களுக்கு தனி ஹாஸ்டலும் கொடுப்பவர்களும்
(இந்தக் கல்லூரி தமிழ்நாட்டில் தான் உள்ளது, பெயர் சொல்லுங்கள் பார்க்கலாம்?)
6) தமிழர்களின் உழைப்பிலும் வரிப்பணத்திலும் கோயில் கட்டிவிட்டு, அதில் தமிழைத் தடுக்கும் சிதம்பர தீட்சிதர்களும்,
7) அப்படி தடுக்கும் சிதம்பர தீட்சிதர்களுக்கு "Private Property" என்று சப்பைக்கட்டு கூறுபவர்களும்,
8) இதையெல்லாம் மறைத்து, ஹிந்து மதம் சமத்துவமானதென்று கூறுபவர்களும் அர்ச்சகர்களாகக் கூடாது.

நண்பர் ஹரிஹரன் கொடுத்த லிஸ்ட்"க்கும், என்னுடைய இந்த லிஸ்ட்"க்கும் ஒரு பெரிய வித்தாயசமுண்டு.
ஹரிஹரன் கொடுத்த லிஸ்ட்"ல் உள்ளவர்கள் யாரும் இதுவரை கோயில் அர்சகர்களாக ஆனதில்லை.
ஆனால் நான் கொடுத்த லிஸ்ட்"ல் உள்ளவர்கள் அனைவரும் காலம் காலமாக் தமிழர்களுக்கு அர்ச்சகர் "தொண்டு" செய்து வருபவர்கள்.

12 Comments:

  • ஒரு அனானியின் வயிற்றெரிச்சலைப் பாருங்கள்:
    ---
    Select: All None
    சரி நண்பா உன் வீட்டில் பறையன் பள்ளன் எல்லாருக்கும் விருந்து கொடுக்கிறாயமே ,
    ***** ******** போடா
    தே****** ******

    Publish Reject

    By Blogger Kans, at 10:40 AM, January 24, 2007  

  • சரியான அமிலக் கேள்விகள்தாம்; ஆனாலும் பார்ப்புகளுக்கு உறைக்கப்போவதில்லை!

    சுயமரியாதை உள்ள சென்மம் திருந்தும்; உஞ்சவிருத்தி சென்மங்களுக்கு சுயமரியாதை கிடையாதல்லவா?! ;)

    By Anonymous Anonymous, at 11:39 AM, January 24, 2007  

  • அப்படி போடு
    ஒம்பதாவது பாயிண்ட் - குட்டிபுஸ்கியின் பதிவில் இருப்பவர் போன்றவர்கள்.

    By Anonymous Anonymous, at 11:41 AM, January 24, 2007  

  • வயிற்றெரிச்சல் படும் முதல் அனானியே,
    அனைவரையும் சமமாக நடத்தி, உணவளிக்கும் மனப்பக்குவம் எனக்கு உண்டு.

    நீ கூட வரலாம்.
    ஆனால் போட்டதை சாப்பிட்டுவிட்டு, எச்சில் இலையைகளைக் கிளறாமல், கட்டிப் போட்ட இடத்தில் அமைதியாக, நன்றியோடு இருக்க வேண்டும்... சரியா!

    By Blogger Kans, at 11:39 PM, January 24, 2007  

  • வருக Neo, அனானி2,
    இந்தப் பக்கம் வந்து போனதற்கு நன்றி

    By Blogger Kans, at 11:45 PM, January 24, 2007  

  • நான் சொன்னவர்கள் அர்ச்சகராகவில்லை ஆனால் கோவில் சொத்தைக் கொள்ளையடிப்பவர்கள் இவர்கள்தாம் அறங்காவலர் என்கிற போர்வையில், அறமில்லாத துறைவாயிலாக அனைத்துக் கோவில்களிலும் நியமனங்கள் செய்யப்படுகின்றனர். உண்டியல் கொள்ளை, கோவில் நிலங்கள் கடைகள் சொத்துக்கள் குத்தகைக் கொள்ளை நடத்துவது இவர்களே என்பதை நீங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

    By Blogger Hariharan # 03985177737685368452, at 12:41 AM, January 25, 2007  

  • வானாளாவிய கோபுரங்கள் உடைய நமது கோவில்களைக் கட்டுவதற்கு பார்ப்பனன் ஒரு செங்கல்லைக் கூட சுமந்து செல்லவில்லை. கட்டுமான பூஜை போட்டு பொற்காசுகள் மட்டும் பார்த்திருக்கிறார்கள். கோவில்களில் உள்ள ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு தூணும் நம் முன்னோர்களின் செல்வத்திலும், உழைப்பிலும், வியர்வையிலும், இரத்தத்திலும் உருவானவை. அதில் உள்ள சிலைகள் எல்லாமே உழைக்கும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்டவை. இவற்றிற்காக தன் சுண்டுவிரலைக் கூட அசைக்காத பார்ப்பனன் அங்கு உட்கார்ந்து கொண்டு உரிமை பேசுகிறான். யார் யார் கோவிலுக்கு வரலாம், யார் யார் பூஜை செய்யலாம் என்று பட்டியல் இட்டு காட்டுகிறான். பார்ப்பன புரட்டுக்களை அறிந்து கொண்ட இந்த காலத்திலும் 'சொல்லுங்க சாமி'ன்னு நாமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

    வெள்ளைக்காரனை நாட்டை விட்டு விறட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஏற்பட்டது போல, பார்ப்பனர்கள் திருந்தாமல் தகுதி பிரச்சனை எழுப்பி நம்மை பழித்துக் கொண்டிருப்பதை இனிமேலும் நாம் பார்த்துக் கொண்டு இருக்கத்தான் வேண்டுமா? நம் கோவில்களில் உட்கார்ந்து கொண்டு நம் தெய்வத்திற்கு, நம் தாய் மொழி ஆகாதென்றும் அதனை நீச பாசை என்றும் இழித்துரைப்பதை கேட்டுக் கொண்டு இருக்கவும் வேண்டுமா?

    சமத்துவம் மறுக்கும் பார்ப்பனர்களை நான் ஏன் தாங்கி பிடிக்க வேண்டும்? கோவில்களில் இருந்து திமிர் பிடித்த பார்ப்பனர்களை வெளியேற்றி நம் தெய்வங்களுக்கு இருக்கும் பார்ப்பன அடையாளைங்களை அழித்து நமது தமிழர் மதத்தையும், நம் தமிழ் தெய்வங்களையும் மீட்க வேண்டும்.

    மேலும் படிக்க: பாப்பானே வெளியேறு!

    By Blogger கருப்பு, at 1:00 AM, January 25, 2007  

  • இதுக்கு பதில் சொல்வனா அந்த சொரிகரன்.

    By Anonymous Anonymous, at 1:01 AM, January 25, 2007  

  • ஹரிஹரன்,
    இந்தப் பதிவு அர்ச்சகர்களைப் பற்றியது, அறங்காவலர்களைப் பற்றி அல்ல.

    இருந்தாலும் உங்களுக்கு என் பதில்:
    1) ஒரு சாதாரண மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் நிற்பது அர்ச்சகர்தான்.
    அறங்காவலர் இல்லை. அதுவுமில்லாமல் "நானும் என் சமூகமும்தான் அறங்காவலர்களாக முடியும்" என்று எந்த அறங்காவலரும்
    சொல்வதில்லை. ஆனால் இதை அர்ச்சகர் கும்பல் செய்கிறது. "பிறப்புரிமை" என வேதத்தையும் துணைக்கு இழுக்கிறது அர்ச்சகர் கும்பல்.

    2) உங்கள் வாதம் ஒரு பேச்சுக்கு சரின்னு வைத்துக்கொண்டாலும், (நான் பட்டியலிட்டிருக்கும்) அர்ச்சகர்கள் செய்வது அறங்காவலர்களின் திருட்டுக்கு சமம் என்று ஒத்துக்கொள்கிறீர்களா?

    3) அறங்காவலர் திருடுவது ஒரு "Economic Crime". தண்டனைக்குரியது.
    "அர்ச்சனை செய்யும் உரிமை எனக்கு மட்டுமே" என்று அர்ச்சகர்கள் செய்வதோ ஒரு "Social Crime", அது வழிவழியாக மற்ற ஜாதியினரை அவமானப்படுத்துவது.

    BTW, நாப்கின் உலர்த்துபவர்களும், கஞ்சி நக்குபவர்களும் அறங்காவலர்களானதில்லை. போகிற போக்கில் அறங்காவலர்களனைவரையும் சிறுமை செய்கிறது உங்கள் பதில்/பதிவு.

    By Blogger Kans, at 1:55 AM, January 25, 2007  

  • //1) ஒரு சாதாரண மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் நிற்பது அர்ச்சகர்தான்.
    அறங்காவலர் இல்லை. அதுவுமில்லாமல் "நானும் என் சமூகமும்தான் அறங்காவலர்களாக முடியும்" என்று எந்த அறங்காவலரும்
    சொல்வதில்லை. ஆனால் இதை அர்ச்சகர் கும்பல் செய்கிறது. "பிறப்புரிமை" என வேதத்தையும் துணைக்கு இழுக்கிறது அர்ச்சகர் கும்பல்.//

    நண்பரே,

    இந்துக் கோவில்கள் எல்லாம் அரசர்கள், ஜமீன்களுக்குட்பட்டதாக இருந்தது. அரசர்களும், ஜமீன்களும் ஆலயங்களில் இறை செழிக்க சொத்துக்களையும், அவர்கள் காலத்தில் உண்மையாக இறைச்சேவை செய்கின்றவர்கள் என்று அவர்கள் கண்ணால் கண்டு, அறிந்து, ஏற்றுக்கொண்ட அர்ச்சகர்கள் அரசர்களின் வழிவழி வாரிசு காலங்களிலும் இறைச்சேவை, இறைத்தொண்டு தொடரவேண்டி நல்லவிதமாக வழி வழியாக வரும் வழிமுறையை ஏற்படுத்தினார்கள் என்பது வரலாற்று உண்மை.

    அரச பரம்பரை,ஜமீந்தார், சிற்றரசர்கள் ஒழிப்பு செய்யப்பட்ட போது அவர்களது அரசுகளோடு சேர்த்து கோவில் வளாகங்களும், அதன் வழி வழி தொடரும் வழிமுறைகளும் சேர்ந்து
    அரசியல் கட்சிகளின் ஜனநாயக?? அரசுடமையானது.

    இங்கே அர்ச்சகர்கள் அவர்களாக அவர்களை நியமித்துக் கொள்ளவில்லை.

    இன்றைக்கும் பண்டைய அரசர்களுடைய நல்லெண்ணத்துக்குக் குந்தகம் வராமல் விசுவாசமாக் இருப்பவர்கள் அர்ச்சகர்களே!

    பகுத்தறிவு என்பது குழப்பம் ஏற்படுத்திக் கூட்டுக் கொள்ளையடிப்பது என்பதே.

    அக்கால அரசர்கள், பெரும் ஆலய வளாகங்கள் கட்டப் பெருமுயற்சியும், கூர்மையான சிந்தனையும் ஒருசேர இருந்த அரசர்கள் வழி வழியாக வரும் வழிமுறையை முட்டாள்தனத்தால் எழுதியிருக்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

    கோவில் சொத்தை, வருமானத்தை, உண்டியல் நிதியை அறங்காவலர் நியமித்துக் கொள்ளையடிக்கும் திராவிடப் பகுத்தறிவு இயக்கங்கள்சார் தமிழனை விட, கோவிலைக் கட்டிய, நீதியோடு ஆட்சிசெய்த தமிழ் அரசர்கள் நேர்மை மிகுந்தவர்கள் அவர்களது அனுபவத்தில்,கணிப்பில் ஏற்படுத்தப்பட்ட வழி வழியான இறைச்சேவை வழிமுறை, இறைத்தொண்டு செழிக்கப் பொற்காசுகளாகத் தராமல் நெடுங்காலம் அழியாது நிற்கும் நிலங்களாக கோவில் பராமரிப்புகளுக்குக் கோவிலோடு தானமாக எழுதிவைத்தது பொய்யாகாதது என நம்புகிறேன்.

    இன்று பகுத்தறிவு ஊளையிடுவோரின் எண்ணங்கள் கருப்பானவை என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

    நன்றி

    By Blogger Hariharan # 03985177737685368452, at 2:16 AM, January 25, 2007  

  • அர்ச்சகராக இருந்து மக்கள் சொத்தை கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டுவதை விட அறங்காவலராக வந்து பார்ப்பனர்கள் மொத்த சொத்தையும் சுருட்டினால் நன்றாக இருக்கும் என்று தன் ஆசையைச் சொல்கிறார் ஹரிஹரன்!

    By Blogger கருப்பு, at 3:15 AM, January 25, 2007  

  • //இந்துக் கோவில்கள் எல்லாம் அரசர்கள், ஜமீன்களுக்குட்பட்டதாக இருந்தது. //

    இது சிறிதும் உண்மையல்ல.

    ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் பல வகையான குல தெய்வங்களெல்லாம் அவரவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. (இவற்றின் உரிமையில் தலையிடும் விதமாக ஜெயலலிதா, சிலரின் தூண்டுதலால், சில சட்டங்கள் இயற்றியதும்,
    மக்களின் கோபத்தால் அதனை திரும்ப பெற்றதும் நினைவு கூற தக்கது)


    // அரசர்களும், ஜமீன்களும் ஆலயங்களில் இறை செழிக்க சொத்துக்களையும், அவர்கள் காலத்தில் உண்மையாக இறைச்சேவை செய்கின்றவர்கள் என்று அவர்கள் கண்ணால் கண்டு, அறிந்து, ஏற்றுக்கொண்ட அர்ச்சகர்கள் அரசர்களின் வழிவழி வாரிசு காலங்களிலும் இறைச்சேவை, இறைத்தொண்டு தொடரவேண்டி நல்லவிதமாக வழி வழியாக வரும் வழிமுறையை ஏற்படுத்தினார்கள் என்பது வரலாற்று உண்மை.//

    :-)

    1) பிராமிணர் அல்லாத மற்ற ஜாதிகளில் இறைத்தொண்டு செய்யும் எண்ணமுடையவர்கள் அரசர்களின் கண்களுக்குப் படவில்லையா?
    2) சரி, ஒரு அர்ச்சகர் நல்லவரென்றால், அவரின் புதல்வர்களும், பேரன்கள் என அவரின் வழித்தோன்றல்களும் அத்தகைய குணமுடையர்களாக இருப்பார்களென்பது எப்படி சொல்லுவீர்கள்.

    //இங்கே அர்ச்சகர்கள் அவர்களாக அவர்களை நியமித்துக் கொள்ளவில்லை. //

    இது பயங்கர காமெடி. பழனி மலையின் அர்ச்சக உரிமையை பிராமிணரல்லாதோரிடமிருந்து இப்போது உரிமை கொண்டாடும் குழு எப்படி தட்டிப் பறித்தது என்று தேடிப் படித்துப் பாருங்கள்.


    //இன்றைக்கும் பண்டைய அரசர்களுடைய நல்லெண்ணத்துக்குக் குந்தகம் வராமல் விசுவாசமாக் இருப்பவர்கள் அர்ச்சகர்களே!//

    சிதம்பர தீட்சிதர்களின் போக்கு எந்த வகையில் நல்ல எண்ணம் என்று கூறுங்களேன்? எந்த முட்டாள் அரசன் கோயிலைக் கட்டிக் கொடுத்து "இது உன் Private Property" என்று சொன்னான்?

    By Blogger Kans, at 4:07 AM, January 25, 2007  

Post a Comment

<< Home